Tag: ஹரிசரண்

ஹரிசரண்

உன்னை பார்த்த பின்பு

உன்னை பார்த்த பின்பு… கண்ணில் தூக்கம் ஏது அன்பே… அன்பே… வானம் பார்த்த பின்பு… பூமி பூத்ததிங்கு அன்பே… அன்பே…

துளி துளி

துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ… சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ… பார்த்தால் பார்க்க தோன்றும்… பேரை கேட்க தோன்றும்…

வானே வானே

வானே வானே நீ என் வானே… நான் போகும் பாதையிலே… நானே நானே ஏதோ ஆனேன்… நீ தோளில் சாய்கையிலே…

உன்னாலே உணர்ந்தேனே

உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே… நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்… தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…

நீ இல்லா நானும்

நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்… ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே… ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…

மழையும் தீயும்

ஏதொன்றும் சொல்லாமல்… வீழ்ந்தாயே என் மேலே… யாரென்று கேட்டேனே… வான்மேகம் என்றாயே…

நான் வருவேன்

நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்… சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்… காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்…