Tag: ஸ்ருதி ஹாசன்

கண்ணழகா காலழகா

கண்ணழகா… காலழகா… பொன்னழகா… பெண் அழகா… எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா… என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா…

யாழா யாழா

யாழா யாழா காதல் யாழா… நாளும் என்னை மீட்டு தோழா… உயிர் ஓயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்… நீளும் நீளும் வாழ்நாளா…

ஏன்டி ஏன்டி

அடி… ஏன்டி ஏன்டி… என்ன வாட்டுற… அடி… ஏன்டி ஏன்டி… கண்ணால் தீட்டுற… அடி… ஏன்டி ஏன்டி… நெஞ்சக் கிள்ளுற… ஹா… ஓ…