அகிலம் போற்றும் பாரதம்
அகிலம் போற்றும் பாரதம்…
இது இணையில்லா மகா காவியம்…
மகாபாரதம்… மகாபாரதம்…
மகாபாரதம்… மகாபாரதம்…
அகிலம் போற்றும் பாரதம்…
இது இணையில்லா மகா காவியம்…
மகாபாரதம்… மகாபாரதம்…
மகாபாரதம்… மகாபாரதம்…
காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…
கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…
வா சுத்தி சுத்தி தீபம் காட்டி…
காப்பாய் நீயே விக்னேஷா…
ஊரு ஒன்றாகி உன்னை போற்ற…
காப்பாய் எங்கள் கணேஷா…
கணபதி பப்பா மோரியா…
அட ஆள்தோட்ட பூபதி நானடா…
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா…
ஒரு பாட்டு நான் பாட போறேன் கேளுடா…
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா…
அழகு குட்டி செல்லம்…
உன்னை அள்ளி தூக்கும் போது…
உன் பிஞ்சு விரல்கள் மோதி…
நான் நெஞ்சம் உடைந்து போனேன்…
தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா…
எனக்கு பலம் என் ரசிகன்டா…
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா…
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா…
ஓ மாமா மாமா மாமா…
மாம மாம மாமோமியா…
ஓ சன்டே மண்டே டியூஸ்டே…
ஏழு நாளும் கீப் இட் ப்ரீ யா…
ஆல் டே ஜாலி டே…
கவலைக்கெல்லாம் ஹாலிடே…
காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே…
லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ…
மியூசிக் என்பது த்ரில் ஷோ…
பச்சை பூவே பாகம் காட்டு…
இச்சை தேனை என் நாவில் ஊற்று…
துள்ளி செல்லும் போதே…
அள்ளிச் செல்லும் பெண்ணே…
என் பக்கத்தில் வா வா…
பட்டு முத்தம் போடவா…