Tag: வந்தனா ஸ்ரீனிவாசன்

ஒரு பாதி கதவு

ஒரு பாதி கதவு நீயடி… மறு பாதி கதவு நானடி… பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்… சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

மருதாணி

மருதாணி செவப்பு செவப்பு… மகாராணி சிரிப்பு சிரிப்பு… மருதாணி செவப்பு செவப்பு… மணமேட நெனப்பு நெனப்பு…

அவத்த பையா

அவத்த பையா… செவத்த பையா… அலிச்சாட்டியம் ஏனடா… கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா… செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல… நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…

வரும் ஆனா வராது

பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க… டக்கரு டக்கரு டக்கரு டக்கரு... சட்டுனு வெட்டுற பொண்ணுங்க... மக்கரு மக்கரு மக்கரு மக்கரு...