Tag: ரவி பஸ்ரூர்

அகிலம் நீ

அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ… அழுத்திடும் அகதிகள் சிரிப்பு நீ… நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ… துளிர்விடும் உரிமைகள் புரட்சி நீ…

கருவினில் எனை சுமந்து

கருவினில் எனை சுமந்து… தெருவினில் நீ நடந்தால்… தேரினில் ஊர்வலமே அம்மா… பூச்சாண்டி வரும் போது… முந்தானை திரை போர்த்தி… மன பயம் தீர்த்தாயே அம்மா…