Tag: மணி சா்மா

சக்கரை நிலவே

சக்கரை நிலவே பெண் நிலவே… காணும் போதே கரைந்தாயே… நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே…

மனிதா மனிதா

மனிதா மனிதா… இதுதான் நீதியோ… காதல் புரிந்தால்… கண்ணீர் கூலியோ… சிறகு விழுந்தால்… புதிதாய் முளைக்கும்… வான் வீழ்வதோ… ஹோ… ஓ…

மெல்லினமே மெல்லினமே

மெல்லினமே மெல்லினமே… நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்… என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி… அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்…

மே மாத மேகம்

மே மாத மேகம்… என்னை நில் என்று சொல்ல… பட பட… பேசாத பெண்மை… என்னை பேர் சொல்லும் போது… கால்கள்… தட தட…

காதல் ஒரு

காதல் ஒரு தனி கட்சி… கொடியேத்து ஏத்து… காதல் ஒரு வாக்குறுதி… நிறைவேத்து ஏத்து…