Tag: பா.விஜய்

டிங் டாங் கோவில் மணி

டிங் டாங் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்… உன் பேர் என் பெயரில்… சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

செங்காந்தலே

செங்காந்தலே உனை அள்ளவா… செல்ல தென்றலே உனை ஏந்தவா… அழைத்தேன் உன்னை என்னோடு… இருப்பேன் என்றும் உன்னோடு…

சிறகுகள் வந்தது

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல… இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல… நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…

அலைக்கா லைக்கா

அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா… கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா… அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா… கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…

சைக்கோ ராஜா

ராஜா நான் சைக்கோ ராஜா சைலண்ட்டா குந்துங்க… லவ் யூ பல பேருக்கு சொல்லி ஜாலியாதான் சுத்துங்க… மீம்சு எவன் போட்டா என்ன பண்றதெல்லாம் பண்ணுங்க…