பழனி பாரதி

Kadavul Thanda Song Lyrics in Tamil

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு…
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு…
இன்னும் வாழனும் நூறு ஆண்டு…

Velvetta Velvetta Song Lyrics in Tamil

வெல்வட்டா வெல்வட்டா

வெல்வட்டா வெல்வட்டா…
மெல்ல மெல்ல தொட்டுட்டா…
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா…
மன்மதன் கல்வெட்டா…
மனசுக்குள் நின்னுட்டா…
கண்ணாலே மேளம் கொட்டிடா…

Mathadu Mathadu Mallige Song Lyrics in Tamil

மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
மாத்தாடு மாத்தாடு மல்லிகே…
கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி…
வழி வழி வழி விட்டு விலகடி…
இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும்…
ஹே வேதவள்ளி…

Scroll to Top