Tag: தமன் எஸ்

டம் டம்

மனசோ இப்போ தத்தியடிக்குது... மாமன் நடைக்கு மத்தல டம் டம்... மத்தல டம் டம் மத்தல டம் டம்... சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது... ஆச பொண்ணுக்கு அட்சத டம் டம்... அட்சத டம் டம் அட்சத டம் டம்...

வீசிய விசிறி

வீசிய விசிறி பார்வையிலே… ஏ… ஏ… ஏ… என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே… சாய்த்தவளே… சாய்த்தவளே…

ஈஸ்வரன் டைட்டில் சாங்

அடிச்சி ஆடும் அண்ணாத்த ஆட்டத்த பாரு… ஹே… அத்தனையிலும் ஆல் ரௌண்டர் கூட்டத்த சேரு… கொடுத்த வாக்க காப்பத்துற குழந்தை மனசுடா…

வெள்ளி நிலவொளி வீடு

வெள்ளி நிலவொளி வீடு… விலகாத அன்பில் ஆடி பாடு… சங்கத் தமிழ் இசையோடு… சதிர் ஆடும் சொந்தம் தேநிர் கூடு… அழகிய உறவுதானே என்றும் இங்கே ஆனந்தம்…

மாங்கல்யம் தந்துநானே

செல்லக்குட்டி ராசாத்தி… போரதென்ன சூடேத்தி… கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி… வெல்லக்கட்டி நீ ஆத்தி… வெக்கமுன்னு ஏமாத்தி…

தமிழன் பாட்டு

நாடே கிடு கிடுக்க… நட்டதுதான் பூத்திடுச்சி… நாலும் பறையடிக்க… நல்ல காலாம் வந்துடுச்சி… குங்குமமும் சந்தனமும்…