Tag: ஜொனிடா காந்தி

மறந்தாயே மறந்தாயே

மறந்தாயே மறந்தாயே… பெண்ணே என்னை ஏன் மறந்தாய்… கடந்தேதான் நடந்தாயே… யாரோ என்று ஏன் கடந்தாய்…

மெய் நிகரா

அரசியே அடிமையே அழகியே… ஏ… அரக்கியே… உன் விழியால்… மொழியால்… பொழிந்தால்… என்னாவேன்… உன் அழகால்… சிரிப்பால்… அடித்தால்… என்னாவேன்…

ஹேய் அமிகோ

ஹேய்… மி அமிகோ… விஷ்கோ… கிஸ்கோ… லெட் தி ஹனி ப்ளோவ்… நான் சாண்டியாகோ… நெவெர்… எவர்… டோன்ட் லெட் மீ கோ…