Tag: ஜிப்ரான்

காங்ஸ்டா

சீண்டுனா சிரிப்பவன்… சுயவழி நடப்பவன்… சரித்திரம் படைப்பவன்… ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா… ஹி இஸ் ஏ காங்ஸ்டா…

காசேதான் கடவுளடா

பொறக்குற நொடியிலே விரட்டுது காசு… இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்… மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்… தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்…

சில்லா சில்லா

இருப்பது ஒரு லைஃப்பு… அடிச்சிக்க சியர்ஸ்… போனதெல்லாம் போகட்டும்டா… தேவயில்ல டியர்ஸ்…

கட்டிக்கோடா

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா… சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா… ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க… உனக்காக நான் வாழ்வேனே…

அலை அலை

அலை அலை அலை அலையென உன்னை கண்டேன்… கரை கரை கடற்கரை என காதல் கொண்டேன்… தொலை தொலை தொலை தொலைவினில் நெஞ்சம் வைத்தேன்…

அம்மா ஐ லவ் யு

அம்மா அம்மா ஐ லவ் யு அம்மா… உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை… உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை… உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு…