ஜஸ்டின் பிரபாகரன்

Piriyathiru Song Lyrics in Tamil

பிரியாதிரு

மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…

Mutta Cutie Song Lyrics in Tamil

முட்டா கியூட்டி

முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…

Ullukulla Theekaadu Song Lyrics in Tamil

உள்ளுக்குள்ள தீக்காடு

உள்ளுக்குள்ள தீக்காடு…
என் காதல் இப்ப வெறும்கூடு…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…

mudhal-kaadhal-song-lyrics-in-tamil

முதல் காதல்

காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…
முதல் மீசையும் முதல் காதலும்…
அரியமாலே முளைக்கும்…

Scroll to Top