நீ எங்கே என் அன்பே
நீ எங்கே என் அன்பே…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
நீதான் இங்கு வேண்டும்…
நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…
நீ எங்கே என் அன்பே…
மீண்டும் மீண்டும் மீண்டும்…
நீதான் இங்கு வேண்டும்…
நீ எங்கே என் அன்பே…
நீ இன்றி நான் எங்கே…
மயிலிறகே மயிலிறேகே…
மனம் வருட வந்தாயா…
மணிக்கிளியே மணிக்கிளியே…
மனம் திருட வந்தாயா…
சம்பா நாத்து சாரக்காத்து…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க…
அங்கம் பூரா…
மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…
தேகம் பூத்ததே… ஓஓஓ…
மோகம் வந்ததோ…
மோகம் வந்ததும்… ஓஓஓ…
மௌனம் வந்ததோ…
குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…
அவளுக்கென்ன அம்பாசமுத்தி…
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி…
தாளம்பூவென தள தளவென வந்தா வந்தா பாரு…
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி… ஓஹோ…
கொத்து வாழ சத்தம் போட கும்மி அடி…
தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…
உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சு…
உன் ஒசரம் பாத்து என் கழுத்து சுளுக்கி போச்சு…
கூட மேல கூட வச்சு…
குச்சனூரு போறவளே…
மெதுவாக செல்லேன்டி…