வானம்
வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…
பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…
தொட்டு தழுவும் தென்றலே…
விலகித்தான் போனதேனோ…
தொட்டு தழுவும் தென்றலே…
வெட்டவெளியின் நடுவிலே…
விட்டுவிட்டாய் எனை ஏனோ…
வெட்டவெளியின் நடுவிலே…
எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…
எதுதான் இங்க சந்தோஷம்…
அட எதுதான் சந்தோஷம்…
கதை… ஒரு வரி கதை…
தூவுது பார் இங்கே சிறு விதை…
விதை அன்பெனும் விதை…
மலரென பூத்தால்தான் கதை… கதை…
நாமதான் ராஜா…
நம்ம வாழ்க்கை நம்ம கையில…
வாழதான் ராஜா…
நம்ம பொறந்து இருக்கோம் அத செய்யல…
இறைவனாய் தந்த இறைவியே…
இருளினில் காணும் ஓவியமே…
இறைவனாய் தந்த இறைவியே…
இருளினில் காணும் ஓவியமே…
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற செதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…
டுர்னக்கா நக்கா நக்கா…
சில் மக்கா ஹோ சில் மக்கா…
சில் மக்கா ஹோ வாழ்க்கையில…
கொஞ்சம் கூட சில் பண்ண நேரமில்ல…
நமக்குன்னு எஞ்சிருக்கும் வாழ்க்கையில…