Tag: சிவகார்த்திகேயன்

இன்னா மைலு

இன்னா மைலு யார பாத்து… சீன்னப்போடு ஆப் ஆவாத… இன்னா மைலு சிரிசிக்குன… இங்க வந்து ஒரசிக்கின… யாரு கைல வச்சிக்கின…

ஹே போயா

தீயா தெறிக்கும் தானோஸ் இவன்… பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்… காக்கி சட்டை கெத்து இவன்… சாமியும் சிங்கமும் சேர்ந்தா இவன்…

சோ பேபி

அவள் முகம் பார்த்து… நான் இன்று தடுமாறினேன்… நிழல் தொட வேர்த்து… உயிர் கொண்ட சிலை ஆகிறேன்…