Tag: சிலம்பரசன்

யாரையும் இவ்ளோ அழகா

ஹே… யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல… உன்னை போல் எவளும் உசுர தாக்கல… காதுல வேற எதுவும் கேக்கல… காலிதான் ஆனேன் போற போக்குல…

மாங்கல்யம் தந்துநானே

செல்லக்குட்டி ராசாத்தி… போரதென்ன சூடேத்தி… கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி… வெல்லக்கட்டி நீ ஆத்தி… வெக்கமுன்னு ஏமாத்தி…