ராஜாளி
ராஜாளி நீ காலி…
இன்னிக்கு எங்களுக்கு தீபாளி…
ஹே… ராஜாளி செம ஜாலி…
நரகத்துக்கு நீ விருந்தாளி…
வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…
சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…
உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே…
உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே…
நீல வானம் நீயடி…
உனை நீங்கினால் உயிர் ஏதடி…
கஞ்சா பூவு கண்ணால…
செப்பு செலை உன்னால…
இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால…