ஆனந்தம் கூத்தாடும்
ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது… பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது… புன்னகையில் கலப்படம் இல்லை… வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை…
அப்பா என் அப்பா
மொழியே மொழியே தொலைந்தாலும்… இதயம் இதயம் உளையாதே… உலகின் பொருள்கள் மறைந்தாலும்… உணர்வின் அலைகள் மிதந்தாலும்…