நீ தொலைந்தாயோ
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
விரட்டாம விரட்டுறியே நீ…
தொரத்தாம தொரத்துறியே…
தெருவெல்லாம் திரிஞ்சேனே நான்…
உன்ன தேடி தொலைஞ்சேனடி…
இன்னும் எத்தனை காலம் தான்…
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…
வாயா என் வீரா…
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா என் வீரா…
நெஞ்சு வலி வலி கொஞ்சம்…
மறைஞ்சி போகட்டும்…
நட்புக்கு வயதில்லை…
என்று ஒரு ஞானி…
சொன்னானே… ஓ… சொன்னானே…
மெய்யான நட்புக்கிங்கே…
பிரிவில்லை என்றும்…