கே.எஸ். சித்ரா

நீலகிரி மலை ஓரத்திலே

நீலகிரி மல ஓரத்துல ஒரு செவ்வந்தி மொட்டு…
துடிக்குது சிக்குனுக் கட்டு…
ஏலகிரி மலச் சாரலிலே சின்ன முத்திரயிட்டு…
படிச்சிடு மன்மதன் மெட்டு…

சொர்க்கத்தின் வாசற்படி

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்…
பெண்ணல்ல நீ எனக்கு வண்ணக் களஞ்சியமே…
சின்ன மலர்க் கொடியே…
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே…

ஓ ரங்கநாதா

ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
ஓ ரங்கநாதா ஸ்ரீரங்கநாதா…
உன் சூரியன் மார்பிலே…
ஒரு வானவில் சாய்ந்ததா…
என் நெற்றியின் குங்குமம்…
உன் மார்பினில் சேர்ந்ததா…

Scroll to Top