கண்ணதாசன்

ஓடும் மேகங்களே

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ…

ஓடும் மேகங்களே Read More »

எந்தன் கண்ணை

எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…
எந்தன் கண்ணை உந்தன் கண்ணு ஓட்டுது…
அது இடது பக்கம் வலது பக்கம் காட்டுது…

எந்தன் கண்ணை Read More »

என்னைத் தொட்டு

என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…

என்னைத் தொட்டு Read More »

கண்ணில் தெரியும்

கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

கண்ணில் தெரியும் Read More »

ஸ்வாமியே சரணம்

ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஸ்வாமியே சரணம் Read More »

Scroll to Top