சரணம் ஐயப்பா
தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா…
விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி…
உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா…
தன்னன்னாதினம் தன்னன்னாதினம்…
சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா…
விழியாவும் ஒளியான குருவே என் சுவாமி…
உனைப் பாடும் உயிர் நாதம் சரணம் ஐயப்பா…
காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
வண்ணத் தேரோடும் பூமியிலே…
செல்லத் தாயான பூமகளே…
எங்க சந்தோஷப் பாடலிலே…
உன்னைக் கொண்டாடும் நேரமிதே…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்…
ஒரே ஒரு ராத்திரிக்கி வச்சேன் கச்சேரி…
உலகம் முழுக்க பத்திக்கிச்சி உட்டேன் சவாரி…