எம்.எஸ்.விஸ்வநாதன்

Aaru Maname Aaru Song Lyrics in Tamil

ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…

Scroll to Top