படிப்பு தேவ இல்ல
படிப்பு தேவ இல்ல… பாருடா… கேட்க யாரும் இல்ல… என் காலம்டா… படிச்ச புடுங்கீங்க… வாறான்டா… இப்போ யாரு கீழ… என் காலு கீழ…
Songs makes mind cool
படிப்பு தேவ இல்ல… பாருடா… கேட்க யாரும் இல்ல… என் காலம்டா… படிச்ச புடுங்கீங்க… வாறான்டா… இப்போ யாரு கீழ… என் காலு கீழ…
உசுரு எனக்குத்தான்… கொசுறு கணக்குத்தான்… முடிவு எடுத்துட்டான்… ஊர்க்காரன் ஊர்க்காரன்…
குடிக்கிற வரைக்கும் ஒரு கல்யாணத்த கட்டாத… பிடிச்சதும் தாலி கட்ட கம்பல் பண்ணாத… அடி ஒத வாங்குறவ பொஞ்சாதினு எண்ணாத…
இது பொல்லாத உலகம்… நீ ரொம்ப ஷார்ப்பா இரு… யாருக்கும் யார் என்ன குறைச்சல்… நீ கொஞ்சம் மாஸா இரு…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம… இரண்டு கைகள் ஈகுவேஷன்… மினு மினு கண்கள் ரொடேஷன்… குறும்பு கார ரிலேஷன்… ஓ நோ நோ எமோஷன்…
கியூட் பொண்ணு ஃபலோவ் மீ… ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ… ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ… அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…
நகரோடி நாங்க நகரோடி… வெகுதூரம் போன நகரோடி… நகந்தோமே ஒரு எடந்தேடி தடம் தேடி…
பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்கும்… கண்ணப் பாத்தா ஸ்டன் ஆவாத… அவ அப்பன் வந்தா அப்பீட்டாவோம்… ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்…
தீங்கு தாக்க தாக்க… தூண்டி போட்டு தூக்க… ஆந்த பாக்க பாக்க… ஆட்டம் காட்டும் வேங்க…