கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
காதல் கண்மணிக்கு கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
காதலி பொண்ணுக்கு கல்யாணம்…
முட்டை பஜ்ஜி மூஞ்சிங்க எல்லாம்…
லவ் பண்ணுது இப்போ…
ஜெனிமா என்னாண்டதான்…
லவ்வ சொல்றது எப்போ…
தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
ஆஹா… தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
டகால்டி போல காட்டின வேலை…
நான் மனசார காதலிச்சேன் அவ கூட வாழ…
சோக்காதான் வந்து சோகத்த தந்தா…
மச்சான் நல்லாருந்த என் மனச கீச்சாட ரெண்டா…
வேட்டைக்கார கூட்டம் நாங்க…
வில்லியரும் நாங்கதாங்க…
ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற…
ராஜா தேசிங்கு நாங்க…
இறங்கி வந்து ஆடு நண்பா…
எல்லாம் இருக்கு நமக்கு…
நட்பு ஒன்னு போதும் நண்பா…
மத்ததெல்லாம் எதுக்கு…
காசு பணம் துட்டு மனி மனி…
காசு பணம் துட்டு மனி மனி…
கொடை புடிச்சி நைட்டுல…
பறக்க போறேன் ஹைட்டுல…
தல காலு புரியல…
தலை கீழா நடக்குறேன்…
பாண்டி நாட்டுக் கொடியின் மேல…
தாண்டி குதிக்கும் மீனப்போல…
சீண்டினாக்கா யாரும்…
நான் அலங்கா நல்லூர் காளை…
திண்டுக்கல்லு திண்டுக்கல்லு…
பெரிய பூட்டு எனக்கு…
உன்கிட்டதான் தெறந்து பாக்க…
கள்ளச்சாவி இருக்கு…
முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…