வாத்தி

one-life-song-lyrics-in-tamil

ஒன் லைப்

அகர முதல அறிவோம் வா வா…
சிகரம் தொட வழிதான் கல்வி…
புதிய உலகம் வரைவோம் வா வா…
விடியல் தரும் ஒளியே கல்வி…
அறிவோமே துளியை…
அறியாதது கடலை…

kalangudhe-song-lyrics-in-tamil

கலங்குதே

கலங்குதே… கண்கள் கலங்குதே…
கதறியே நெஞ்சம் நொறுங்குதே…
பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே…
மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே…

Scroll to Top