Category: பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

இளையோர் சூடார்

இளையோர் சூடார்... வளையோர் கொய்யார்... நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்... பாணன் சூடான் பாடினி அணியாள்... ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த... வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை...

சிவோஹம்

மனோ புத்தி அஹங்காரா… சித்தானி நாஹம்… ந ச ஷோத்ரவ்ஜிஹ்வே… நா சா கிரானா நிட்ரே… ந ச வ்யோம பூமிர்… ந தேஜோ ந வாயுத்… சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்… சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் …