தூம் தாம் கூத்து
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தூம் தாம் கூத்து…
உனக்கும் எனக்கும் வேர்த்து…
தீக்காரி தூரம் ஆக்குறியாடி…
தடுமாறவிட்டு பாக்குறியடி…
உனக்காக கண்ணு வேற்குறனேடி…
ஒருவாட்டி ஏன்னு கேக்குறியாடி…
ஓ தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ…
லா லால லாலலல்லா…
மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா…
மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்…