தோரி போரி
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…
போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…
காற்றில் ஆடும் அழகு தோகை…
உன்னை சேரும் உனது கைப்பாவை…
பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…
மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…
ஸ்வாகதாஞ்சலி ஸ்வாகதாஞ்சலி…
ஜநந ஜநநநூபுராரீ ஸ்வாகதாஞ்சலி…
ஓ சந்த்ரமுகி நீகிதே ஸ்வாகதாஞ்சலி…