கருவமர காட்டுக்குள்ள
கருவமர காட்டுக்குள்ள…
அய்யா…
கருவமர காட்டுக்குள்ள…
கரி மூட்டம் போடயில்ல…
தல சாய்ஞ்சிருச்சே…
தல சாய்ஞ்சிருச்சே…
அட நாடு இருண்டுருச்சே…
அட நாடு இருண்டுருச்சே…
ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…
அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…