Category: வெந்து தணிந்தது காடு

மல்லிப்பூ

ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே… அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே… மச்சான் எப்போ வர போற… மச்சான் எப்போ வர போற… பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…