சாச்சிட்டாளே
ஊரே அவள பார்த்தா…
அவ என்ன மட்டும் பார்த்தா…
யார் சொன்னாலும் நம்பமாட்டா…
அவ தாண்டா நம்பர் கேட்டா…
ஊரே அவள பார்த்தா…
அவ என்ன மட்டும் பார்த்தா…
யார் சொன்னாலும் நம்பமாட்டா…
அவ தாண்டா நம்பர் கேட்டா…
என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தர மாட்டேன்…