Category: 99 சாங்ஸ்

99 சாங்ஸ்

ஓர் ஆயிரம் வானவில்

ஓர் ஆயிரம் வானவில் பூமியில்… உன் கண்களும் தேடுதே கார் இருள்… பூ வாசங்கள் கோர்த்திடும் பூமியில்… உன் நேசமும் வீழ்ந்திடும் வேலியில்…

நீ இல்லா நானும்

நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்… ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே… ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…

ஜுவாலாமுகி

உன்னை வேண்டும் என்று கேட்டேனா… வேண்டாம் போதும் என்றே சொன்னேனா… ஓரு காவியம் நீயும் தீட்டிட… எந்தன் வாழ்க்கையே விலையா…

சோஃபியா

யாரும் கேளா என் பாடல் ஒன்றை… நீ மட்டுமே கேட்கிறாய்… தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்… எல்லாமே நீயாகிறாய்…