Category: மாறா

தீராநதி

தீராநதி தீராநதி… தேடல்களோ தீராதினி… இறங்கியே வருகுது என் வாசல் வழி… நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

காத்திருந்தேன்

காத்திருந்தேன் காத்திருந்தேன்… காலடி ஓசைகள் கேட்க்கும் வரை… பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்… பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

உன்னைத்தானே

உன்னைத்தானே… ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்… பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்…

யார் அழைப்பது

யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில்… காதருகினில்… ஏன் ஒலிக்குது…

ஓ அழகே ஓ அழகே

ஓ அழகே ஓ அழகே… தொட்டாச் சிணுங்கி வானே… நீ சிணுங்க நீ சிணுங்க… பொன்னாய்ப் புலருதே… அதில் நெஞ்சம் மலருதே…