Category: மண்டேலா

மண்டேலா

ஏலா மண்டேலா

அன்னடங்காட்சிக்கு பொன்னாட தூக்கிட்டு… அம்பானி வந்தாச்சுலே… வம்பான போட்டிக்கு உன்னோட வோட்டுக்கு… டிமாண்டு உண்டாச்சுலே…

எல ஏலோ

எல ஏலோ எலலயேலோ… பேரழகன் உன் பேரை சொல்லி… போகுதம்மோ ஒரு வாடாமல்லி…

மைக் டெஸ்டிங்

மைக் டெஸ்டிங் ஒன்னு ரெண்டு மூணு… செட்ட போட்டு சொல்ல போறேன் நானு… நடக்குதுடே கெடைக்குதுடே… நெனச்சதெல்லாம் இப்போ பலிக்குதுடே…

ஒரு நீதி

ஒரு நீதி ஒன்பது சாதி… இது தானே எங்கூரு… சொர்க்கம் எங்க ஊரு… சொணங்காம ஓடும் தண்ணீரு…