ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா…
வல பக்கம் நானே…
இட பக்கம் நானே…
தல மேல ஆகாயம்…
மொத்தம் நானே…
ஏய் பேட்டா இது என் பட்டா…
வல பக்கம் நானே…
இட பக்கம் நானே…
தல மேல ஆகாயம்…
மொத்தம் நானே…
நான் பாக்குறேன் பாக்குறேன்…
பாக்காம நீ எங்க போற…
நீ பாக்குற பாக்குற…
எல்லாம் பாக்குற என்ன தவிர…
காணாத தெய்வத்த…
கண் மூடாம பாக்குறியே…
நீ அம்மு அம்மு சொல்லயிலே…
பொண்டாட்டியா பூரிக்கிறேன்…
சாமி… என் சாமி…
நா சாமி சாமி சொல்ல…
நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான்…
சாமி… என் சாமி…
சேல சேல சேல கட்டுனா…
குறு குறு குறுன்னு பாப்பாங்க…
குட்ட குட்ட கவுன போட்டா…
குறுக்கா மறுக்கா பாப்பாங்க…