Category: ஜெயில்

பூமிக்கு நீ வந்த

பூமிக்கு நீ வந்த பயணம்தானே… முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே… காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே… எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…

பத்து காசு

பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா… என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா… பெத்த தாய போல வந்து துடிப்பானடா…