யார் அந்த ஓவியத்தை
யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…
கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
களத்தில் சந்திப்போம்
யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…
கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
விளையாட போகும்போது எதிரும் புதிரும் நிப்போமே…
வெளியேறி வந்தால் தோளில் கைகள் சேர்த்து செல்வோமே…
யாருக்கு வெற்றினாலும் ஜோரா ஆடி தீப்போமே…
கெத்தா இருப்போமே…
உன்னை பார்த்த நாள்…
உன்னை பார்த்த நாள்…
எந்தன் வாழ்விலே…
நான் என்னை பார்த்த நாள்…