என்னுயிரே (பெண்)
என்னுயிரே என்னுயிரே… யாவும் நீதானே… கண் இரண்டில் நீ இருந்து… பார்வை தந்தாயே…
Songs makes mind cool
என்னுயிரே என்னுயிரே… யாவும் நீதானே… கண் இரண்டில் நீ இருந்து… பார்வை தந்தாயே…
என்னுயிரே என்னுயிரே… யாவும் நீதானே… கண் இரண்டில் நீ இருந்து… பார்வை தந்தாயே…
சார சார காற்றே… பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே… சார சார காற்றே… அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு… ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு… ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க… ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க…