பிரண்ட்ஷிப் ஆன்தம்
நட்புக்கு வயதில்லை… என்று ஒரு ஞானி… சொன்னானே… ஓ… சொன்னானே… மெய்யான நட்புக்கிங்கே… பிரிவில்லை என்றும்…
Songs makes mind cool
நட்புக்கு வயதில்லை… என்று ஒரு ஞானி… சொன்னானே… ஓ… சொன்னானே… மெய்யான நட்புக்கிங்கே… பிரிவில்லை என்றும்…
அலாரம் காதுக்குள்ள… ஊன்னு சங்கு ஊத… தள்ளாடிப் பெட்ட விட்டு… மப்பாக எழுந்து போக…
நேற்று நான் உன்னை… பார்த்த பார்வை வேறு… நீங்காத எண்ணமாக… ஆனாய் இன்று… உன்னோடு நானும் போன…
என் மனசு மனசுதான்… ரெக்கை கட்டிப் பறக்குது… என் வயசின் வேலதான்… ரசாயணம் சுரக்குது…
ஹையோ ஹையோ ஹையோ… கொல்லுறாலே… தவுசன் வாட்டுக் கண்ணால… என்ன மெல்ல மெல்ல மெல்ல… மெல்லுறாலே…
மறப்பதில்லை… நெஞ்சே நெஞ்சே… ஓ… ஓ… நெஞ்சே நெஞ்சே… ஓ… ஓ… நெஞ்சில்… இன்னும் நீயடி…