Category: கூர்கா

கூர்கா

சௌகிதாரு

ராஜா வேசத்தில் சௌகிதாரு… லேசா பார்த்தாலே பத்திக்குவாரு… காஜா போடாத பேண்ட்ட பாரு… ஹேய்… ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு…

ஹே போயா

தீயா தெறிக்கும் தானோஸ் இவன்… பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்… காக்கி சட்டை கெத்து இவன்… சாமியும் சிங்கமும் சேர்ந்தா இவன்…