உண்மை ஒருநாள் வெல்லும்
உண்மை ஒருநாள் வெல்லும்…
இந்த உலகம் உன் பேர் சொல்லும்…
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே…
நீயடா நீயடா…
உண்மை ஒருநாள் வெல்லும்…
இந்த உலகம் உன் பேர் சொல்லும்…
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே…
நீயடா நீயடா…
ஓ… என் மன்னவா என் மன்னவா…
என்னவிட அழகி உண்டு…
ஆனால் உன்னைவிட உன்னைவிட…
தலைவன் இல்லை… ஆமாம்…
தலைவன் இல்லை… ஓய்…
மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…
மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…