கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…
சில்லென்ற சில்லென்ற காற்றினில்…
சிறகை விரித்தேனே…
மெஹெந்தி வரைந்த வானிலே…
தேடி அலைந்தேனே…
யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…
என்தாரா என்தாரா…
நீயே என் தாரா…
என் மனம் பூத்ததே தாரா…
கண்பூரா கண்பூரா…
நீயே தான் தாரா…
கண்ணாளே காண்கிறேன் பூரா…