சிரிச்சி சிரிச்சி வந்தா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…
கலக்க போவது யாரு…
நீதான்…
நிலைக்க போவது யாரு…
நீதான்…
வருந்தி உழைப்பவன் யாரு…
நீதான்…
ஆழ்வார்பேட்டை ஆளுடா…
அறிவுரைய கேளுடா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…
காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…
காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…