ஆரிய உதடுகள் உன்னது
ஆரிய உதடுகள் உன்னது…
திராவிட உதடுகள் என்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…
ஆரிய உதடுகள் உன்னது…
திராவிட உதடுகள் என்னது…
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே… ஏ…
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…
கும்மியடி பெண்ணே கும்மியடி…
கூடி கொலவையும் போட்டு கும்மியடி…