திம்சு கட்டை
திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…
கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…
திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…
கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…
ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…