என்ன சொல்லப் போகிறாய்
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்… இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்… இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்… என்ன சொல்லப் போகிறாய்…
Songs makes mind cool
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்… இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்… இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்… என்ன சொல்லப் போகிறாய்…
எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… விழியில் கரைந்துவிட்டதோ… அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…