Category: காதலே நிம்மதி

வித விதமா சோப்பு

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி… என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி… எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி… அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி…