முந்தி முந்தி
முந்தி முந்தி விநாயகனே…
முப்பத்து முக்கோடி தேவர்களே…
பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…
நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…
முந்தி முந்தி விநாயகனே…
முப்பத்து முக்கோடி தேவர்களே…
பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…
நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…
தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…
எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…
கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்னு…
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல…
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்…
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே…
சோளக் காட்டு பாதையில…
வண்டி ஓட்டி போற மச்சான்…
சோடிக் குயில் பாடும் பாட்டு…
காதில் கேக்குதா…
பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…