அன்பென்ற மழையிலே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…